Wednesday, May 16, 2007
சிறு சிறு உளறல்கள்
இந்த உலக்த்தில் ஏன் பிறந்தோம் என சில நேரங்களில் நான் நினைத்ததுண்டு ஆனால் காலங்களும் அதன் நிகழ்வுகளும் நம்மை எப்படி மாற்றி புரட்டி போட்டு விடுகின்றன. நம் வாழ்க்கைப் பாதையை சில வினாடிகளில் மாற்றி போடும் இந்த காலத்தின் ககைளில்தான் நாம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம் என்று நினைக்கும் போது நமது எண்ணங்களும் கூடவே மாறிப் போய் விடுகின்றன. நமது எண்ணங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் நம்மை மட்டுமில்லாமல் பிறரையும் எப்படி பாதிக்கின்றன என்பதை நாம் யோசித்து பார்ப்பதில்லை. அவைகள்தான் நமக்கு நன்பர்களயும் பகைவர்களைஉம் சம்பாதித்து தருகின்றது
Sunday, March 18, 2007
Saturday, February 24, 2007
உழைப்பின் அசதி
Monday, February 19, 2007
Thursday, January 25, 2007
பழகிவிட்டோம்
ஏதொ பிறந்தோம்
ஏதொ வாழ்ந்தோம்
என்று இத்தனை
வருடங்கள்
போய்விட்டது
காலங்கலும்
நம்மை
ஏமாற்றிக்கொன்டுதான்
இருக்கிறது
மனித மனம்
மட்டும் இன்னும்
மாறிக்கொன்டுதான் இருக்கிறது
மாற்றங்களை வகுத்த
மனிதன் இன்னும்
மாறிக்கொண்டுதான் இருக்கிறான்
மற்றவர்க்கு
அறிவுரை கூறும் முன்பு
தனக்கு அறிவுரையை
தேடுவதில்லை...
என்ன செய்வது
நாம் வாழ்ந்து
பழகிவிட்டோம் !!!!
Sunday, January 07, 2007
உன் புன்னகை
Thursday, January 04, 2007
Wednesday, January 03, 2007
இன்னும்
ஏன்
எனக்கு மட்டும்
இந்த சிதறல்கள்!!
கனவுகளில்
மட்டும் நான்
மகிழ்ச்சியை
உணருகிறேன்
நேற்று மாலை
என் நினைவலையில்
ஒரு மின்னலை
உணர்ந்தேன்...
ஒரு வேளை
அவள் என்னை
நினைத்துக்
கொண்டாளோ
விக்கலொன்று
வந்து பொனது
தண்ணி குடித்தேன்
இன்னும் வந்தது
புரிந்து கொன்டேன்
என்னவள் என்னை
நினைக்கிறாள்
ஆனால் அவளை
நான் மறக்கிறேன்.
இது போல்
எத்தனையோ
பிதற்றல்கள்
என் நெஞ்சில்
இன்னும்!!!
Subscribe to:
Posts (Atom)