Saturday, February 24, 2007

உழைப்பின் அசதி



நாட்டுக்காக உழைத்து உழைத்து தூங்கக்கூட நேரம் இல்லாமல் மேடையில் தூங்கும் நமது தலைவர்கள்.


நன்றி- தினமலர்

Monday, February 19, 2007

வெள்ளிப் பனி

நான் குடியிருக்கும் வீட்டிற்கு முன் இருக்கும் கார்களின் மேல் அழகாய் படர்ந்திருக்கும் பனி...