Sunday, January 07, 2007

உன் புன்னகை



உன் புன்னகை
நீ குழந்தையாக
இருக்கும் வரைதான்
காலங்கள்
உன்னையும்
விட்டு வைக்காது
நன்றாக
சந்தோசமாக
இப்பொழுது தான்
உன்னாள்
சிரிக்க முடியும்..
சிரித்துக்கொள்...

இந்த பாவ
உலகத்தில்
நானும் உன்னைப்போல்
சிரித்தவன் தான்
ஆனால் இன்று!!!!