Saturday, September 30, 2006

ஏது முடிவு?

பறவையாய்
பிறந்திருக்கலாம்
பாடித்த்றிய
மனிதனாய்
பிறந்துவிட்டு
மனதில்
ஆசைகளை
வளர்த்துவிட்டு
ஏக்கத்தோடு
எழும்-ஒவ்வொரு
நாளும்-முட்களாய்
குத்தியதெ
முடிந்தவரை போராடு
என்றார்கள்
இந்த போராட்டதிற்க்கு
ஏது முடிவு?

2 comments:

மு.கார்த்திகேயன் said...

கலக்குறீங்க குப்பு.. இன்னும் நெறைய எழுதுங்க.. வாழ்த்துக்கள்

மு.குப்புசாமி said...

உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி குருவே